my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - மே 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - செப்டம்பர் 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - சனவரி 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூன் 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-செப்டம்பர் 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-நவம்பர் 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-மார்ச் 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-யூன் 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - யூன் 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆகஸ்ட் 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சனவரி 3 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சனவரி 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்சனவரியா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
திருமதி கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நல்லதம்பி வரதராஜன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நாகமுத்து சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திருமதி தவமணிதேவி சீவரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திரு கிருஷ்ணகுட்டி தவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
திரு செல்லப்பு துரைரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
டாக்டர் நடராஜா ராஜகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
திரு இராசையா தருமரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
செல்வி புனிதவதி இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
திருமதி தங்கரத்தினம் அப்புத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
திருமதி கைலாசபதி தம்பிராசா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி சந்திரவதனா சுந்தரலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
திருமதி நாகபூசணியம்மா செல்லத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)
திரு கந்தையா ஆறுமுகம் JP
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)
திருமதி அன்னபாக்கியம் இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)
திருமதி. இராஜேஸ்வரி சரவணமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 3 2019(தை 14)
திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)
திரு வைர முத்து சிதம்பரநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு 00/00 2019)
திருமதி. நேசரத்தினம் சிவசுப்பிரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 07 2019(தை 24)
திரு இராமலிங்கம் யோகலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 14 2019(மாசி 30)
திருமதி. நல்லம்மா இரத்தினசபாபதி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)
திரு கணபதிப்பிள்ளை சிவகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)
திரு சரவணமுத்து தம்பிஐயா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 12 2019(பங்குனி 29)
திருமதி கமலாதேவி சிவஞானசுந்தரம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 22 2019(வைகாசி 08)
திரு கணபதிப்பிள்ளை பாலசுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 28 2019(ஆடி 12)
திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 23 2019(ஆவணி 06)
திரு வல்லிபுரம் சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 07 2019 2019()
திரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 30 2019()
திரு சந்திரகாந்தன் இராஜரட்ணம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2020()
திரு ஆறுமுகம் சிவலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 13 2020()
திரு தம்பிமுத்து கந்தசாமி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2020()
திருமதி ராஜேஸ்வரி சிவசுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 10 2020()
செல்வி கௌதமி அருளானந்தம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 08 2020()
திரு சுப்ரமணியம் நிரஞ்சன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 31 2021()
திருமதி ரூபசௌந்தரதேவி செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 22 2021()
திரு துரைரத்தினம் சிவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 16 2021()
செல்வி சாகித்தியா யோகநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 26 2021()
திருமதி அன்னலட்சுமி கதிர்காமநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 27 2021()
திருமதி பாலசுதர்சினி கிரிதரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 06 2021 ()
திரு கணபதிப்பிள்ளை தங்கவேலு
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 30 2021()
திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 20 2021()
திரு கணபதிப்பிள்ளை சுகுணராஜ்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 29 2021()
திரு பூபாலசிங்கம் குமாரசாமி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 02 2021()
செல்வி அரசரத்தினம் செல்லப்பு
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 12 2021()
திரு நவரட்ணம் ஸ்ரீறிகாந்தா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 24 2022()
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்

பிள்ளையார் இறுதி அறிக்கை
ஒன்றிய வரவுசெலவு
கடந்த பத்து வருட செயல்பாடுகள்
உதவி நாடல்
நன்றி தெரிவித்தல்

2012 - 2013 நிதியாண்டு இறுதி அறிக்கை

பணம் கொடுத்தவர்கள் விபரம்

தொடர் இலக்கம்
பெயர்
2012 அன்பளிப்பு கனேடிய டாலர்களில்
1
சிவபாலன் சின்னத்தம்பி
$605.00
2
சின்னத்தம்பி சிவலிங்கம்
$500.00
3
சின்னத்தம்பி கண்ணன்
$400.00
4
மயூரதரன் (மஞ்சி)
$120.00
5
கணபதிப்பிள்ளை அமிர்தலிங்கம் (தேவன்)
$400.00
6
குமரகுருலிங்கம் (சந்திரன்)
$200.00
7
சேதுகாவலர் கந்தையா (தங்கம்)
$200.00
8
சிதம்பரப்பிள்ளை பாலகிருஷ்ணன்
$500.00
9
மனோகரன் ஏகாம்பரம் (மணி)
$500.00
10
சதாரூபவதி பாலசுப்ரமணியம் (மணியின் மாமி)
$300.00
11
கணபதிப்பிள்ளை கருணாமூர்த்தி
$1100.00
12
பானுஜா கருணாமூர்த்தி
$200.00
13
பிரணவன் கருணாமூர்த்தி
$200.00
14
சிவகணேசன் திருமேனி
$300.00
15
சித்ரா ஞானபண்டிதர் (கருணாமூர்தியரின் தங்கை மகள்)
$50.00
16
ஆறுமுகசாமி மாஸ்டர் (கிளி)
$300.00
17
ஏகாம்பரம் ராஜா
$500.00
18
சாயகி கிருபாகரன்
$500.00
19
சரவணன் கிருபாகரன்
$500.00
20
மகாலிங்கசிவம் கந்தையா
$500.00
21
கந்தையா வீரகத்திப்பிள்ளை
$500.00
22
மீனாம்பாள் கந்தையா
$500.00
23
மீனாம்பாள் செல்லத்துரை (கிருபாவின் மாமி)
$500.00
24
ரத்னஜோதி கமலதேவி (ராணி)
$300.00
25
சண்முகநாதன் சிதம்பரப்பிள்ளை – தாய் உணவகம்
$1,000.00
26
ஆனந்தி மகேந்திரன்
$1,000.00
27
விஜயலட்சுமி ரவீந்திரன்
$100.00
28
பாலா விஜே (சந்திரன்)
$500.00
29
சிவா  பாஸ்கரன்
$100.00
30
மதனமோகன் தம்புத்துரை
$500.00
31
சத்தியநாதன் மதிவதனி
$200.00
32
நடேசன் மோகனா
$100.00
33
வேலாயுதம் லோகநாதன்-பெரிய வண்ணம்
$50.00
34
வீரசிங்கம் விஜயரத்தினம்
$200.00
35
வடிவேலு கருணாநிதி
$300.00
36
பொ.தியாகராஜா (பளை மாஸ்டர்)
$250.00
37
கதிர்காமநாதன் சிவதரன்
$200.00
38
விஜயகுமார் விஜயரத்தினம்
$200.00
39
வினோத் காந்தி
$100.00
40
ரமா நந்தகுமார்
$150.00
41
நடராஜா பேரின்பநாயகம் (பழனி)
$100.00
42
இ. சிவகுமார் (சின்னவிதானையார்)
$100.00
43
இராசரத்தினம் (சின்னவிதானையார் குடும்பம்)
$150.00
44
சிவராசா பொன்னையா (சிவனி)
$50.00
45
சுப்ரமணியம் நவக்குமார் (இடைக்காடு)
$50.00
46
ஆறுமுகம் சூரியகுமார்
$100.00
47
சுதன் அனுஜா
$50.00
48
கண்ணன் யோகம்
$100.00
49
கந்தையா ஸ்ரீதரன் (ஸ்ரீ மாமா)
$250.00
50
நிவஷா ஜெயக்குமார் (இடைக்காடு)
$100.00
51
திருமதி மற்றும் திரு சுப்ரமணியம் (ஜெயக்குமாரின் தந்தை)
$50.00
52
வதனி சிவா
$1,000.00
53
வளலாய் ஒன்றியம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு பிள்ளையார் கோயிலுக்கு என சேகரிக்கப்பட்டு தற்போது அன்பர்களால் சங்கத்திடம் கையளிக்கப்பட்ட பணம்
$1000.00
54
ரதி லட்சுமி சுரேஷ்
$200.00
55
அன்னலட்சுமி  பூபாலசிங்கம்
$300.00
56
சுபஈசன் பூபாலசிங்கம் - இறைபதம் அடைந்த கதிர்காமு மற்றும் அவர் துணைவியார் ஆகியோரின்; நினைவாக  (ஒரு பக்க சுற்று சுவர்)
$2,500.00
57
கலா (மணியம்)
$100.00
58
புவனேந்திரன் சுப்பிரமணியம் (சின்னப்பு)
$200.00
 
$21,025.00
மொன்றியோல்   -   MONTREAL
1
இரத்தினசபாபதி குடும்பம் (இரத்தினய்யா)
$1050.00
2
நடராஜா தொண்டன்
$100.00
3
வைத்திலிங்கம் விக்கி
$100.00
4
கஜனி நாதன்
$200.00
5
சாந்தினி குணபாலன்
$300.00
 
$1750.00
மொத்தம்
$21,025.00$1,750.00  = $22,775.00
வளலாய் பிள்ளையார்  ஆலய மீள் நிர்மாண திருப்பணிகள் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை (20.7.2013) இருபத்து ஒன்பது இலட்சத்து பதினோராயிரம் இலங்கை ரூபாய் வளலாய் பிள்ளையார் கோயில் அறங்காவல் சபையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தங்கர் வாத்தியாரின் பிள்ளைகள் இணைந்து ஆலய வளாகத்தினுள் ஆண், பெண்களுக்கு தனித்தனியே கழிப்பறைகள் கட்டு வதற்கான செலவையேற்றுக் கொண்டுள்ளனர்.
கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியத்தின் மூலம் எல்லாவகையிலும் வளலாய் பிள்ளையார் கோயில் மீள் நிர்மாணிப் பணிகள் முடிவுறவும் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெறவும், தங்களால் இயன்ற ஆதரவை நல்கியது மட்டுமல்லாது தற்போது அறங்காவல் சபையினரின் கடன் பழுவைக் குறைக்க 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்றுகூடலில்  மீண்டும் பொருள் உதவி செய்த மக்களுக்கு செயற்குழு தனது சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவுத்துக் கொள்கிறது.
ஒன்றியத்தினூடக இல்லாமல் நேரடியாக தனிப்பட உதவி வழங்கியோர் அவற்றை எமது கவனத்துக்கு கொண்டுவந்த வகையில் அவர்களுக்கும் கனடா வாழ் வளாலாய் மக்கள் ஒன்றியம், தனது பாராட்டுக்களைத் (appreciation ஐ) தெரிவித்துக் கொள்கிறது. விபரங்கள் பின்வருமாறு
  • சுவந்தினி செல்வராஜா   (cycle) - அண்ணாவுடன் இணைந்து நவக்கிரக சந்நிதி அமை ப்பதற்கான செலவை வழங்கியுள்ளனர்
  • நுழைவாயில் கதவு (Entrance Gate),  வாகன அறை, மஞ்சம் ஆகியன அமைப்பதற்கான செலவைச் சந்திப்பதில் கனடாவைச் சேர்ந்த திருநாவுக்கரசு தம்பு (மணி), தம்பு சந்திரபாபு (பாபு) சகோதரர்களும் இணைந்துள்ளனர்.
  • காலஞ்சென்ற மனோன்மணி தம்பித்துரையின் ஞாபகார்த்தமாக தம்பித்துரை வேலுப்பி ள்ளை (மாயத்தார்) குடும்பத்தினர் கருவறைக்கு பளிங்குகற்கள் பதிக்கவும் மற்றும் பலாலய நிகழ்வின் தேவைகளின் ஒரு சிறு பகுதியை நிறைவேற்றவும் உதவி வழங்கி யுள்ளனர்.

2012  -  2013 இற்கான வரவு செலவு அறிக்கை

கையிருப்பு (04.08.2012)
$1,453.00
2012 ஒன்றுகூடலில் சேர்ந்த பணம்  (20.07.2013)
$22,775.00
தணல் அடுப்புக் கொள்வனவு   (BBQ)
 
$60.00
மரணச்சடங்குக்குகளுக்கு மலர் வளையம் அனுப்பிய வகையில்
$190.00
வெற்றி பதக்கங்கள் கொள்வனவு (2013)
$400.00
வளலாய் பிள்ளையார் கோயில் நிர்மாண வேலைகளுக்கு அனுப்பிய வகையில்
 
$22,775.00
கையிருப்பு (20.07.2013)
 
$803.00

மொத்தம்

$24,228.00

$24,228.00

கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம் தனது பத்தாவது அகவையை (வயது) எட்டும் இத்தருணத்தில் கடந்தவருடங்களில் …

  • சுமார் 37 இலட்சம் இலங்கை ரூபாவை வளலாய் பிள்ளையார் கோயில் மீள் நிர்மாண திருப்பணிக்கென வழங்கியமை…
  • முள்ளிவாய்கால் பேரிழப்பினைத் தொடர்ந்து, வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட, வன்னி வாழ் வளலாய் உறவுகளுக்கு, வழங்கப்பட்ட உதவு தொகை ஏறத்தாழ இரண்டாயிரம் கனேடிய டாலர்கள் ஆகும்.( CAD $2000.00) …
  • உறவினரிடமிருந்து வெளிநாட்டு உதவிகள் கிடைக்காத, உதவி தேவைப்படுகிற, வளலாய் உறவுகளுக்கு வழங்கப்பட்ட துயர் துடைப்பு நிதி அண்ணளவாக ஒன்பதாயிரத்து அறுநூறு (CAD $9600.00) கனேடிய டாலர்கள்…
  • ஒன்றியத்தின்  செயல்பாடுகள் மற்றும் கனடாவிலும் தாயகத்திலும் இடம் பெறும் முக்கிய நிகழ்வுகள் ஆகியன வளலாய் இணையத் தளம், வளலாய் முகப்புத்தகம் மற்றும் வளலாய் பிள்ளையார் கோயில் முகப்புத்தகம் ஆகியவற்றில் இடம் பெற ஒழுங்குகள் செய்வதை அதிகரித்துக் கொண்டமை…
  • மகளிர் பிரிவின் உதவியுடன், சிறுவர்களின் சகல பிரிவினர்களுக்குமான, தட கள நிகழ்சிகளை நடாத்தி, வெற்றி பெறும் சிறார்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு சான்றிதழ்களையும் வெற்றிக் கோப்பைகளையும் வழங்கப்படுவதை வருடாந்த நியம மாக்கிக் கொண்டமை…
  • செயற்குழு, கனடா வாழ் வளலாய் உறவுகளின் துயர் பகிர்வுகளில் கலந்து கொள்வதுடன், அந்நிகழ்வுகளுக்கு ஒன்றியத்தின் சார்பில் மலர் வளையங்களை அனுப்புவதையும் வழமையாக்கிக் கொண்டமை…

இவை அனைத்தும், உங்களால், உங்கள் ஒருமித்த ஆதரவினால், ஒத்துழைப்பினால் …

உதவி நாடல்
போர்க்காலத்தில் சிதைந்து போன, வளலாய் பிள்ளையார் கோயிலின் சிதைவுகளையும், முற்றாக சிதிலமடைந்த கருவறை ஆகியவற்றையும;, புதுப்பித்து ஆலயவளாகத்தை மீள் நிர்மாணம் செய்ய எண்ணிய, அருள்மிகு வளலாய் பிள்ளையார் கோயில் அறங்காவல் சபையினர், பண உதவிக்காக, கனடா வாழ் வளலாய் மக்களை நாடியபோது, ஆலய மீள்நிர்மாணத்திற்கான செலவின் பெரும் பகுதியை, மிகக் குறுகிய காலத்திற்குள் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியத்தினூடாக, தாராளமாகவும் ஏராளமாகவும் பணம் தந்துதவிய, கனடா வாழ் வளலாய் நல்லுள்ளங்களை, ஒன்றியம் தன் பத்தாவது அகவை (வயது) யில் நினைவு கூர்வதில் பெருமிதம் கொள்கிறது. ஆலய வளாக விரிவாக்கத்துக்கு தமது நிலங்களை வழங்கிய அன்புள்ளங்களுக்கும் தனது நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறது. அருள்மிகு வளலாய் பிள்ளையார் கோயில் அறங்காவல் சபை, முடிவடைந்த மீள் நிர்மாண வேலைகள் தொடர்பாக சபைக்கு இன்னும் சுமார் பத்து இலட்சம் ரூபாய் வரை கடன் உள்ளதாகவும் அவற்றைச் மீளச் செலுத்த மீண்டும் கனடா வாழ் வளலாய் மக்களின் உதவியை நாடி நிற்கிறது. அடியார்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
செயற்குழு
கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம்

நன்றி தெரிவித்தல்

கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியதின் பத்தாவது கோடைகால ஒன்றுகூடலானது 20.07.2013 சனிக்கிழமை அன்று சிறப்பாகஇறைவணக்கத்துடன் ஆரம்பமானது. தாயகத்திலும் புலம்பெயர் நிலங்களிலும் இயற்கை மரணம் அடைந்த வளலாய் உறவுகளை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறார்களுக்கும் பெரியவர்களுக்குமான தட கள போட்டிகள் இடம் பெற்றன. கை, கால் பந்தாட்ட போட்டிகளில் இளஞர்களும் பெரியவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றி பெற்றவர் களுக்கு வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட்டன. முத்தாய்பாக இளைஞர்கள், யுவதிகள் மற்றும் சிறார்களுக்கான கயிறு இழுத்தல் போட்டிகளுடன் இனிதே நிறைவு பெற்றது.
  • காலை மற்றும் மதிய உணவுகளை வழங்கி வளலாய் உறவுகளுடன் பகிர்நது கொண்ட நண்பர்களுக்கும்
  • தணல் அடுப்பில் சுடுவதற்கான இறைச்சி முதலிய பதாரத்தங்களை வழக்கிய ஒன்றிய உறுப்பினர்களுக்கும்
  • பாவித்து எறியும் குவளைகள், தட்டுகள், ஏனைய உபகரணங்கள், குடிநீர், பழச்சாறுகள் மற்றும் செயற்கை சாறுகள் வழங்கிய அன்பர்களுக்கும்
  • நிகழ்ச்சிகளை நடாத்த உதவிய தொண்டர்களுக்கும்
  • நிகழ்வுகளை நிழற்படங்களாக எடுத்து வளலாய் முகப்புத்தகத்தில் வெளியிட உதவிய நிழற் படக் கலைஞர் கணேஷ் மற்றும் தாஸன் ஆகியோருக்கும்
  • தாயகத்திலும் கனடாவிலும் நடந்த நிகழ்வுகளை வளலாய் இணையத் தளத்தில் வெளியிட உதவிய பிரதாஷ் கதிர்காமநாதன் அவர்களுக்கும்

ஒன்றியத்தின் செயற்குழு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறத

Pillaiyar
Pillaiyar